கற்களைத் தின்னும் பறவைகள்

இறைச்சிக்காக கோழியை அறுத்தால் அதன் இரைப்பையில் சிறுசிறு கற்கள் இருப்பதைக் காணலாம். ஏன் இப்படி கோழியின் வயிற்றில் மட்டும் இது போன்ற கற்கள் உள்ளன என்றால் அது கோழி செய்யும் தந்திரம். கோழி தன் இரையை உண்ணும்போது மிகச்சிறிய கற்களையும் சேர்த்து விழுங்கி விடுகிறது. இரை நன்கு ஜீரணமாக, சற்று உராய்வு அதிகமாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கற்களை விழுங்குகிறது.

புறா போன்ற சிறிய பறவைகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள கற்களை உண்கின்றன. விசித்திரமான முறையில் தற்கொலை செய்துகொள்ளும் விதம் பற்றி பறவை ஆராய்ச்சியாளர்கள் இப்படி தெரிவிக்கிரார்கள்.

தங்களது கூடுகளில் பறவைகள் சிறு சிறு கற்களை சேமித்து வைத்திருக்கும். பறவைகள் முதுமை அடைந்து இனி பறக்க முடியாது என்ற நிலை வரும்போது, அந்த கற்களை ஒன்றன்பின் ஒன்றாக விழுங்கி விடுகின்றன.

இரைப்பையில் நிறைய கற்கள் சேர்ந்து பாரம் ஆன உடன் உயரத்தில் இருந்து பறக்க முயற்சி செய்யாமல், கற்கள் இவற்றின் மீது அதிக உயரத்தில் இருந்து விழுவதால் கீழே உள்ள பாறைகள் மோதி இறந்து விடுகின்றன.

–    S.கனிமொழி, வெள்ளூர், ஓரத்தநாடு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s