தண்ணீரில் விழுந்த போன்

lens19314357_76a901fab64124f5cfbc6b283e0cc984

மொபைல் போன் நமக்கு அவசியமான ஒன்றாக மாறிவிட்ட காலத்தில் அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் முக்கியமானது தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்பது. சிலர் போனை தண்ணீரில் விழுந்த உடன் எடுத்து வெளியே ஏறஅவசர அவசரமாக ரெண்டு உதறு உதறிவிட்டு உடனே ஆண் செய்து விடுவார்கள். இதை மட்டும் செய்யவே கூடாது. உங்கள் போனில் இருந்து பேட்டரி, சிம்கார்டு, மெமரிகார்டு ஆகியவற்றை முதலில் கழற்றி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யு பேப்பர் கொண்டு வெளிபாகங்களைத் துடைக்கவும். உங்கள் வீட்டில் vaccum cleaner இருந்தால் அதனை suction modeல் வைத்து உங்கள் போனை அதன் அருகில் காட்டவும். இதனால் தண்ணீர் ஆவியாகி விடும். vaccum cleaner இல்லையென்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதும் மூடி வைக்கவும். இதனால் தண்ணீர் முழுமையாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிகவும் அவசியம். (குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம்).

அத்துடன் ஏதேனும் Hair Dryer கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம். போன் நன்றாக காய்ந்தபின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின் அதை ஆண் செய்ய முயற்சிக்கவும். பெரும்பாலும் ஆன் ஆகி விடும். இல்லையென்றால் வேறு பேட்டரி இருந்தால் அதைப்போட்டு முயற்சி செய்யவும். போன் ஆன் ஆனால் ஓ.கே. இல்லையென்றால் கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுக்கவும்.

–    குகன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s