கதை சொல்லப் போறோம்

1236834_10151609881260163_1923186849_n

சஞ்சிகை நடத்தும் “கதை சொல்லப் போறோம்” போட்டி

1.யார் இதில் பங்கேற்களாம்?
12 வயதிற்குள் இருக்கும் சிறுவர், சிறுமியர் பங்கேற்கலாம்.

2.கதை எப்படி இருக்க வேண்டும்..?
கதையில் எந்த வித கட்டுப்பாடுமில்லை.கதையின் அளவு மட்டும் 3-5 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.

3.எப்படி போட்டியில் பங்கேற்பது?
கதையை குழந்தை சொல்ல, ஒலி வடிவில் பதிவு செய்து (audio recording) செய்து எங்களுக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும்.

4.தேர்வான கதைகள் ..?
தேர்வான கதைகளை எழுத்து வடிவில் மாற்றி , எங்களது சஞ்சிகை இதழில் பிரசுரிபோம்.

அனுப்ப வேண்டுய முகவரி : sanjigai@gmail.com
கடைசி நாள் : 15.10.2013

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s