துளிப்பாக்கள்

எழுவதற்காக விழு
நித்தமும் தன்னம்பிக்கை பாடம்.
சூரியன்.
——————————————-

களத்து மேடும் இல்லை
கலனிப் பானையும் இல்லை.
கதிர் அறுக்கும் கருவி.
———————————————–

சலனப்படுத்தாமல்
கடந்து போங்கள்
படுக்கை அறை.
——————————————–

வார்த்தையற்ற மொழியில்
தோற்றுப்போனது வயது
தாத்தாவும்,பேரனும்!
———————————————

– மு. கோபி சரபோஜி
இராமநாதபுரம்.
nml.saraboji@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s