Indian Silk Moth

Indian Silk Moth

சடுர்னிடே (Saturniidae) குடும்பத்தைச் சேர்ந்த இப்பழுப்புநிற பட்டாம்பூச்சியின் சிறப்பம்சமானது பட்டாம்பூச்சிக்கே உரித்தான சிறகுகள் தான். Indian Silk Moth என்று அழைக்கப்படும் இப்பட்டாம்பூச்சியின் சிறகு முழுவதும் பழுப்பு நிறத்திலும், சிறகின் அடிப்பகுதியில் செங்குத்தான ஏற்ற இறக்கத்துடன், இரு பழுப்பு மற்றும் வெண்நிற பட்டைகளைக் கொண்டும் சிறகின் மேல் ஓரத்தில் (மையத்திலுமில்லாமல் முற்றாக ஓரமுமில்லாமல்) கருமை கோட்டினால் நத்தை ஓட்டினை படுக்கவைத்து வரைந்த வட்டச் சுழி போல் காணப்படுகிறது. தொலைவிலிருந்து பார்க்கும்பொழுது இவ்வுருவத்தோற்றமானது இரு கண்கள் போல் காட்சியளிக்கும். இவ்வாறான தோற்றம் இவைகளை வேட்டையாடிகளிடமிருந்து(Predetaors) தப்பித்துகொள்ள உதவுகிறது.

செய்தி மற்றும் ஒளிப்படம்: அருண் நெடுஞ்செழியன், சென்னை.
arunpyr@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s