நவோதயா பள்ளிகள்

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் ஒயாது நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே மற்றுமொரு தாக்குதல் கல்வித்துறையின் மீது நடந்தேறியுள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்கலாம் என்று அனுமதி அளித்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் நவோதயா பள்ளிகள் தொடங்க இருந்த தடையை விலக்கியுள்ளது. நவோதயா பள்ளிகள் என்றால் என்ன? ஏன் 30 ஆண்டுகளாக இப்பள்ளிகளை தொடங்க தடை இருந்தது? சொற்பமான கட்டணத்தில் தரமான கல்வி என்று கூறும் நவோதயா பள்ளிகளை வரவேற்காமல் நாம் ஏன் அதை எதிர்க்க வேண்டும். சற்று விரிவாக பாப்போம்

Read More »

Advertisements