வலசை பறவைகள்

அறிமுகம் ஊர்வனவற்றிலிருந்து தோற்றம் கொண்ட பறவைகள், மரத்தில் தொற்றி, ஏறிக் கொண்டிருந்த ஆதிப் பறவையான 'ஆர்க்கியாப்ட்ரிக்ஸ்' நிலையிலிருந்து, இன்றைய பரிணாம வளர்ச்சியை பெற்றுள்ளன. கண்டங்கள் பிரிந்து, நீர்நிலைகள், காடுகள், மலைகள், பள்ளத்தாக்குகள் உருவான பிறகு சூழலின் தகவமைப்பிற்கு ஏற்ப, நீர்ப்பறவைகளும், மற்ற வகை பறவைகளும் பரிணாம வளர்ச்சியை பெற்றிருக்கலாம். வாழும் நிலத்தின் தன்மைக்கேற்ப இடம்பெயர்வதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துவங்கியிருக்கலாம். வலசை என்றால் என்ன? வலசை என்பது, பறவைகளின் உள்தூண்டல், பல்லூழிகால இயல்பூக்கத்தின் அடிப்படையிலேயே நிகழ்வதுடன், பெரும்பாலான … Continue reading வலசை பறவைகள்

Advertisements