தேசிய விருதுகள்

அகில இந்திய அளவில் திரைப்படத்துறைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய விருதுகளை இதுவரை பெற்றுள்ள கலைஞர்களின் பெயர்கள் அடங்கிய முழுமையான பட்டியல் இதோ…

 

President-Pratibha-Patil-presenting-Best-Direction-award-to-Vetri-Maaran-for-his-film-Aadukalam-during-the-58th-National-Film-Awards-Function-in-New-Delhi-on-September

சிறந்த இயக்குனர்கள்:

அகத்தியன் – காதல் கோட்டை

பி.லெனின் – ஊருக்கு நூறு பேர்

பாலா – நான் கடவுள்

வெற்றிமாறன் – ஆடுகளம்

சிறந்த திரைக்கதை:

கே.பாலச்சந்தர் – தண்ணீர் தண்ணீர்

கே.எஸ்.மாதவன் – மறுபக்கம்

அகத்தியன் – காதல் கோட்டை

பாரதிராஜா – கடல் பூக்கள்

பாண்டிராஜ் – பசங்க

வெற்றிமாறன் – ஆடுகளம்

சிறந்த இசையமைப்பாளர்கள்:

கே.வி.மகாதேவன் – கந்தன் கருணை

இளையராஜா – சிந்துபைரவி

ஏ.ஆர்.ரஹ்மான் – ரோஜா

ஏ.ஆர்.ரஹ்மான் – மின்சாரக்கனவு

ஏ.ஆர்.ரஹ்மான் – கன்னத்தில் முத்தமிட்டால்

லால்குடி ஜெயராமன் – சிருங்காரம்

சிறந்த ஒளிப்பதிவாளர்கள் :

கே.எஸ். பிரசாத் – தில்லானா மோகனாம்பாள்

மார்க்ஸ் பார்ட்லே – சாந்தி நிலையம்

பி.எஸ்.லோக்நாத் – அபூர்வ ராகங்கள்

அசோக்குமார் – நெஞ்சத்தை கிள்ளாதே

பாலுமகேந்திரா – மூன்றாம் பிறை

பி.ஸ்ரீ.ராம் – நாயகன்

சந்தோஷ் சிவன் – இருவர்

மது அம்பாட் – சிருங்காரம்

சிறந்த படத்தொகுப்பாளர்கள்:

டி.மோகன்ராஜ் – வேதம் புதிது

பி.லெனின், வி.டி.விஜயன் – காதலன்

சுரேஷ் அர்ஸ் – பம்பாய்

ஏ.ஸ்ரீகர் பிரசாத் – தி டெரரிஸ்ட்

ஏ.ஸ்ரீகர் பிரசாத் – கன்னத்தில் முத்தமிட்டால்

ராஜா முகமது – பருத்தி வீரன்

கிஷோர் – ஆடுகளம்

கே.எல்,பிரவீன், என்.பி.ஸ்ரீகாந்த் – ஆரண்ய காண்டம்

சிறந்த நடிகர்கள் :

எம்.ஜி. ராமச்சந்திரன் – ரிக்ஷாக்காரன்

கமல்ஹாசன் – மூன்றாம்பிறை

கமல்ஹாசன் – நாயகன்

கமல்ஹாசன் – இந்தியன்

விக்ரம் – பிதாமகன்

பிரகாஷ் ராஜ் – காஞ்சிவரம்

தனுஷ் – ஆடுகளம்

சிறந்த நடிகைகள்:

லட்சுமி – சில நேரங்களில் சில மனிதர்கள்

ஷோபா – பசி

சுஹாசினி – சிந்துபைரவி

அர்ச்சனா – பருத்தி வீரன்

சரண்யா பொன்வண்ணன் – தென்மேற்கு பருவக்காற்று

சிறந்த பாடலாசிரியர்:

கண்ணதாசன் – குழந்தைக்காக

வைரமுத்து – முதல் மரியாதை

வைரமுத்து – ரோஜா

வைரமுத்து – கருத்தம்மா, பவித்ரா

வைரமுத்து – சங்கமம்

பா.விஜய் – ஆட்டோகிராப்

வைரமுத்து – தென்மேற்கு பருவக்காற்று

சிறந்த பின்னணி பாடகர்கள்:

உன்னி கிருஷ்ணன் – காதலன், பவித்ரா

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் – மின்சாரக்கனவு

சங்கர் மாகாதேவன் – கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

சிறந்த பின்னணி பாடகிகள்:

பி.சுசீலா – உயர்ந்த மனிதன்

கே.பி.சுந்தராம்பாள் – துணைவன்

பி.சுசீலா – சவாலே சமாளி

வாணி ஜெயராம் – அபூர்வ ராகங்கள்

எஸ்.ஜானகி – 16 வயதினிலே

கே.எஸ்.சித்ரா – மின்சாரக்கனவு

பவதாரிணி – பாரதி

சாதனா சர்க்கம் – அழகி

கே.என்.சித்ரா – ஆட்டோகிராப்

சிறந்த ஒலிப்பதிவு:

எஸ்.பி.ராமநாதன் – நெஞ்சத்தைக் கிள்ளாதே

என்.பாண்டுரங்கன் – அஞ்சலி

என்.பாண்டுரங்கன் – தேவர்மகன்

எஸ்.ஸ்ரீதர், கே.எம்.சூர்யநாராயணன் – மகாநதி

ஏ.எஸ்.லட்சுமணன், வி.எஸ்.மூர்த்தி – காதலன்

ஏ.எஸ்.லட்சுமணன், எஸ்.ஸ்ரீதர் – கன்னத்தில் முத்தமிட்டால்

சிறந்த கலை இயக்குனர்கள்:

தோட்டாதரணி – நாயகன்

தோட்டாதரணி – இந்தியன்

பி.கிருஷ்ணமூர்த்தி – பாரதி

தோட்டாதரணி – சிவாஜி

சாபுசிரில் – எந்திரன்

சிறந்த ஒப்பனையாளர்கள்:

வீ.மூர்த்தி – நான் கடவுள்

சிறந்த உடையலங்காரம்:

சரிகா – ஹேராம்

பி.கிருஷ்ணமூர்த்தி – பாரதி

இந்திரன்ஸ் ஜெயன் – நம்ம கிராமம்

சிறந்த நடன இயக்குனர்கள்:

சுந்தரம் – திருடா திருடா

பிரபுதேவா – மின்சாரக்கனவு

சரோஜ்கான் – சிருங்காரம்

தினேஷ்குமார் – ஆடுகளம்

சிறந்த சிறப்பு சப்தம்:

சேது – திருடா திருடா

எல்.முருகேஷ், எஸ்.டி.வெங்கி – காதலன்

எஸ்.டி.வெங்கி – இந்தியன்

மந்தரி – ஹேராம்

என்.மதுசூதனன் – ஆளவந்தான்

இந்தியன் ஆர்டிஸ்ட் – மேஜிக் மேஜிக்

வி.ஸ்ரீநிவாஸ் மதன் – எந்திரன்

சிறந்த முதல் பட இயக்குனர்கள்:

ஸ்ரீதர் ராஜேந்திரன் – கண் சிவந்தால் மண் சிவக்கும்

பிரதாப் போத்தன் – மீண்டும் ஒரு காதல் கதை

ஞான ராஜசேகரன் – மோகமுள்

தியாகராஜன் குமாரராஜா – ஆரண்ய காண்டம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s